தாவணியில் நடிகை ஹன்சிகா குத்தாட்டம்.. புஷ்பா பாடலுக்கு போட்ட டான்ஸ்
By Parthiban A
நடிகை ஹன்சிகா மோத்வானியின் அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் பிஸியான நடிகையாக அவர் வலம் வருகிறார்.
தற்போது அவரது டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

டான்ஸ்
புஷ்பா 2 பாடலுக்கு தான் அவர் தாவணியில் கியூட்டாக டான்ஸ் ஆடி இருக்கிறார்.
ராஷ்மிகாவை விட இவரது டான்ஸ் கியூட்டாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US