நயன்தாராவை பின்பற்றும் ஹன்சிகா.. திருமணத்தை எப்படி நடத்துகிறார் பாருங்க
ஹன்சிகா
குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் பாப்புலர் ஆகி அதன் பின் தென்னிந்திய சினிமாவில் முன்னணியா நடிகையாக வளர்ந்தவர் நடிகை ஹன்சிகா. அவருக்கு சமீப வருடங்களாக பெரிய ஹீரோ பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது திருமணத்தை அறிவித்து இருக்கிறார்.
அவரது நீண்ட நாள் காதலர் சொஹைல் கதூரியா என்பவரை தான் டிசம்பர் 4ம் தேதி நடக்கும் திருமணத்தில் அவர் கரம்பிடிக்கிறார்.
ஓடிடிக்கு விற்பனை?
சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றபோது அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. அதனால் ஒரு ருபாய் கூட செலவில்லாமல் திருமணம் நடந்தது என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் ஹன்சிகாவும் அதை பின்பற்றி ஒரு பிரபல ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
லவ் டுடே படம் பார்த்த சூப்பர்ஸ்டார்! பிரதீப்பை நேரில் அழைத்து செய்த விஷயம்

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
