ஒல்லியான ஹன்சிகாவுக்கு அடித்த ஜாக்பாட்! ஒரே வருடத்தில் இத்தனை படமா?

Actress Hansika Motwani
By Parthiban.A Jan 03, 2022 05:48 PM GMT
Report

ஹன்சிகா ஒருகாலத்தில் தமிழில் கொடிகட்டி பறந்த நடிகை. விஜய்க்கே ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இருந்தார். அதன் பின் பெரிய இடைவெளி எடுத்து உடல் எடையை குறைத்த அவருக்கு தற்போது வாய்ப்புகள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

இந்த வருடம் மட்டும் அவர் நடிப்பில் கிட்டத்தட்ட ஒன்பது படங்கள் வர இருக்கிறதாம். பார்ட்னர், 105 மினிட்ஸ், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, விஜய் சந்தர் உடன் ஒரு படம் உட்பட அவர் கைவசம் பல ப்ரொஜெக்ட்டுகள் இருக்கின்றன.

இந்த படங்கள் எல்லாம் வெளியானால் ஹன்சிகாவின் மார்க்கெட் மீண்டும் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கலாம்.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US