Black And White மார்டன் உடையில் போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்

photoshoot maha partner 105 haniska motwani modern photoshoot black and white
By Kathick Dec 07, 2021 05:30 PM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் மஹா, பார்ட்னர், 105 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

மேலும் மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி உள்ளிட்ட படங்களுக்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகை ஹன்சிகா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் இறுக்கமான Black And White மார்டன் உடை அணிந்து, போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.. 

Black And White மார்டன் உடையில் போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம் | Hansika Latest Photoshoot Photos Gone Viral

Black And White மார்டன் உடையில் போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம் | Hansika Latest Photoshoot Photos Gone Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US