தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா..அதிர்ச்சி தகவல்

By Tony Nov 04, 2022 03:31 AM GMT
Report

 ஹன்சிகா தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை தந்தது.

ஹன்சிகா

அதோடு சிம்புவோடு காதல், பின் பிரேக் அப் என ஹன்சிகாவின் பெர்சனல் லைப் போலவே சினிமா வாழ்க்கையும் பாதிக்க ஆரம்பித்தது.

தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா..அதிர்ச்சி தகவல் | Hansika Marriage Issue

இந்நிலையில் ஹன்சிகா தற்போது சுஹேல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார்.

இரணடாம் திருமணம்

இந்த சுஹேல் யார் தெரியுமா..ஹன்சிகாவின் தோழியின் கணவராம். அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளார்.

இதன் மூலம் ஹன்சிகாவை சுஹேல் இரண்டாம் திருமணம் செய்கிறார் என்று தெரிவதாக இணையத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US