நடிகை ஹன்சிகா Hormonal Injection செலுத்திக் கொண்டாரா?- பதில் அளித்த அவரது தாயார்
ஹன்சிகா மோத்வானி
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா.
2004ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது பயணம் இப்போது நாயகியாக வலம் வருகிறார்.
ஹன்சிகா சுற்றிய வதந்தி
நடிகை ஹன்சிகா விரைவாக சற்று முதிர்ச்சியாக காண ஹார்மோன் ஊசிகளை எடுத்துக் கொண்டார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இதுகுறித்து அவரது தாயார், எங்களுக்கு இது மிகவும் மன வேதனையை அளித்தது, பல வருடங்களாக மௌனமாக இருந்தோம்.
ஹன்சிகா சீக்கிரமாக வளர வேண்டும் என்பதற்காக ஏதோ ஊசி போட்டிருப்பதாக என் மீது குற்றம் சாட்டினார்கள். எந்த ஊசி என்று சொல்லுங்கள், நான் பணக்காரி ஆகிறேன்.
எல்லோரிடமும் கொடுத்து பணத்தை சம்பாதிக்கிறேன். எந்த தாயாவது இதுபோன்று செய்வார்களா? இல்லை அதுபோல் வேகமாக வளர ஏதும் ஊசி உள்ளதா என பேசியுள்ளார்.
பெரிய விபத்துக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ஆண்டனி- எந்த ஷோ, வீடியோ இதோ

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
