ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா.. ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்

By Kathick Apr 30, 2022 06:40 PM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா.. ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம் | Hansika Motwani Bikini Picture

ஆம், தற்போது மஹா, 105 உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தான், ஹன்சிகா நடித்து வருகிறார்.

ரசிகர்களை கவரும் பதிவு

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா, தற்போது ரசிகர்களை கவரும் வகையில் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US