இரவில் மதுபாட்டிலை பிடித்து கொண்டு பிறந்த நாள் கொண்டாடிய ஹன்சிகா!.இதோ வீடியோ
ஹன்சிகா
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஹன்சிகா. இவர் தமிழில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. தற்போது திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

வீடியோ
நேற்று ஹன்சிகா தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஹன்சிகா பிறந்த நாள் முன்னிட்டு கணவருடன் மது அருந்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ வீடியோ.