அது உண்மையில்லை.. ட்ரோல்களை கண்டுகொள்ளாத ஹன்சிகாவின் கமெண்ட் வைரல்

By Parthiban.A Nov 05, 2022 01:10 PM GMT
Report

நடிகை ஹன்சிகா விரைவில் தனது காதலர் Sohael Khaturiyaவை திருமணம் செய்ய இருக்கிறார். அவரும் காதலரை தனக்கு ஈபிள் டவர் முன்பு ப்ரொபோஸ் செய்த போட்டோவையும் வெளியிட்டு இதை உறுதி செய்திருந்தார்.

அவர்கள் இருவரும் நீண்டநாள் நண்பர்கள் என்றும், ஒன்றாக இணைந்து பிஸ்னஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள் எனவும் தெரிகிறது.

அது மட்டுமின்றி Sohael Khaturiyaவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது என்கிற தகவலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அது உண்மையில்லை.. ட்ரோல்களை கண்டுகொள்ளாத ஹன்சிகாவின் கமெண்ட் வைரல் | Hansika Motwani Comment About Fake Account

ஹன்சிகாவின் இன்ஸ்டா கமெண்ட்

ஹன்சிகா ஏற்கனவே விவகாரத்தானவரை கரம்பிடிப்பது பற்றி பல வித விமர்சனங்கள் தற்போது இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது. அதை பற்றி ஹன்சிகா கொஞ்சம் கண்டுகொள்ளவில்லை.

 இந்நிலையில் ஹன்சிகா மற்றும் Sohael Khaturiya இருவரும் படகில் நெருக்கமாக இருக்கும் போட்டோ இன்ஸ்டகிராமில் வெளியாகி இருக்கிறது.

அதற்கு கமெண்ட் செய்த ஹன்சிகா 'Fake account' என்று மட்டும் கூறி இருக்கிறார், விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களை பற்றி சுத்தமாக வாய்திறக்கவில்லை.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US