உடல் எடையை குறைக்க ஹன்சிகா மோத்வானி எடுத்துக்கொண்ட டயட் மற்றும் டிப்ஸ்...
ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.
குழந்தை நட்சத்திரமாக கடந்த 2003ம் ஆண்டு நடிக்க தொடங்கியலர் 2007ம் தெலுங்கில் Desamuduru படத்தின் மூலம் நாயகியாக களமிறங்கினார்.

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா..
அதன்பின் தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என படங்கள் நடித்தவர் 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு பிறகு முன்னணி நாயகியாக வலம் வந்த ஹன்சிகா இடையில் உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார்.
டயட் டிப்ஸ்
உடல் எடையை சுத்தமாக குறைக்க நடிகை ஹன்சிகா எடுத்த டயட் விவரங்கள் வலம் வருகிறது. அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் எடுத்து, தினசரி உணவில் சர்க்கரை மற்றும் கார பொருட்கள் மிகவும் குறைத்துள்ளார்.
எடை குறைப்பதற்கு அவர் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை முக்கிய பார்க்கிறார். முக்கியமாகத் தியானம் மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்கிறார்.
கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கும் வழியைப் பின்பற்றுகிறாராம், இது எடை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறதாம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
