கம்பியில் தொங்கிய நடிகை ஹன்சிகா.. வைரலாகும் வீடியோ

By Dhiviyarajan Nov 23, 2023 01:30 PM GMT
Report

ஹன்சிகா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா.

இவர் நடிகை குஷ்பு போல் இருப்பதால் ரசிகர்கள் இவரை செல்லமாக "சின்ன குஷ்பு" என்றெல்லாம் அழைத்தார்கள்.

ஹன்சிகா கடந்த 2022 -ம் ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.

தற்போது திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

கம்பியில் தொங்கிய நடிகை ஹன்சிகா.. வைரலாகும் வீடியோ | Hansika Motwani Gym Workout Video

வீடியோ  

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஹன்சிகா, தற்போது இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US