இப்போதே தொடங்கிய ஹன்சிகா திருமண சடங்குகள்! வைரல் புகைப்படங்கள் இதோ

By Parthiban.A Nov 23, 2022 01:20 PM GMT
Report

திருமணத்திற்க்கு 10 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே ஹன்சிகா திருமண சடங்குகள் தொடங்கி இருக்கிறது.

ஹன்சிகா திருமணம்

நடிகை ஹன்சிகா அவரது நீண்ட நாள் காதலர் சொஹைல் கதூரியாவை கரம்பிடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்த்தார். பாரிஸில் ஈபிள் டவர் முன்பு ரொமான்டிக் ஆக அவர் தனக்கு ப்ரொபோஸ் செய்த போட்டோவையும் வெளியிட்டு இருந்தார்.

வரும் டிசம்பர் 4ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இப்போதே தொடங்கிய ஹன்சிகா திருமண சடங்குகள்! வைரல் புகைப்படங்கள் இதோ | Hansika Motwani Marriage Mata Ki Chowki Photos

இப்போதே தொடங்கிய சடங்குகள்..

திருமணத்திற்கு 10 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே அதற்கான சடங்குகள் தொடங்கி இருக்கிறது. Mata-ki-chowki என அழைக்கப்படும் சடங்கிற்காக ஹன்சிகா சிவப்பு நேர சேலையில் சென்றிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US