விவாகரத்துக்கு பின் பிகினி போட்டோக்கள் வெளியிட்ட ஹன்சிகா! வெளிநாட்டில் தாராள கிளாமர்

By Parthiban A Apr 29, 2026 05:59 PM GMT
Report

நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் முடிந்து சில காலத்திலேயே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார்.

தவறான ரயிலில் ஏறிவிட்டால் அதில் இருந்து கஷ்டப்படுவதை விட இறங்கிவிடுவது சிறந்தது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை என ஹன்சிகா விவாகரத்து பற்றி பேட்டி அளித்து இருந்தார்.

விவாகரத்துக்கு பின் பிகினி போட்டோக்கள் வெளியிட்ட ஹன்சிகா! வெளிநாட்டில் தாராள கிளாமர் | Hansika Motwani Sizzling In Swimsuit

பிகினி

தற்போது ஹன்சிகா தனது தோழிகள் உடன் மொரிஷியஸ் நாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு கடற்கரையில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US