நடிகை ஹன்சிகா வெளியிட்ட அறிக்கையில் அவரின் முன்னாள் காதலன் சிம்பு குறித்து குறிப்பிட்ட விஷயம் !
ஹன்சிகா வெளியிட்ட அறிக்கை
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்.
விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்தும் முன்னணி நடிகர்களுடன் அவர் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக அவரை அதிகமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.
இதற்கிடையே அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மஹா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் 50-வது திரைப்படமாக வெளிவந்துள்ள மஹா திரைப்படத்தில் அவரின் முன்னாள் காதலனான சிம்புவும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகா தற்போது அவரின் மஹா திரைப்படம் வெளியாகியுள்ளது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நடிகர் சிம்பு குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி “இப்படத்திற்காக எனக்கு முழு ஆதரவு அளித்த எனது இனிய நண்பன் STR-க்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
Love and gratitude ❤️🙏🏻 #Maha pic.twitter.com/O7flEnXDRq
— Hansika (@ihansika) July 22, 2022
விருதுகள் குவித்த சூரரைப் போற்று, மண்டேலா! 68வது தேசிய விருது வென்றவர்கள் முழு விவரம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan
