ஹன்சிகாவா இது.. படத்திற்காக கருப்பாகி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

By Parthiban.A May 31, 2024 03:33 PM GMT
Report

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாகி ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் வந்து கலக்கியவர்.

திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கிறார் அவர்.

ஹன்சிகாவா இது.. படத்திற்காக கருப்பாகி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே | Hansika Tribal Look In Gandhari

பாக்கியலட்சுமியில் இருந்து விலகிய விஷால்.. அடுத்து எதில் நடித்திருக்கிறார் பாருங்க

பாக்கியலட்சுமியில் இருந்து விலகிய விஷால்.. அடுத்து எதில் நடித்திருக்கிறார் பாருங்க

காந்தாரி

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா அடுத்து காந்தாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் பழங்குடியின பெண்ணாக நடிக்கிறார்.

அதற்காக அவர் கருப்பாக தனது தோற்றத்தை மாற்றி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.   

ஹன்சிகாவா இது.. படத்திற்காக கருப்பாகி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே | Hansika Tribal Look In Gandhari

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US