வேகமாக வளர ஹன்சிகா ஹார்மோன் ஊசி போட்டாரா? வெளியான பரபரப்பு தகவல்

By Dhiviyarajan Feb 19, 2023 01:15 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது பிரபல நடிகையாக வலம் வருகிறார் ஹன்சிகா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஹன்சிகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

வேகமாக வளர ஹன்சிகா ஹார்மோன் ஊசி போட்டாரா? வெளியான பரபரப்பு தகவல் | Hansika Used Hormone Injection

ஹார்மோன் ஊசி

சிறுவயதில் ஹன்சிகா வளர்வதற்காக ஹார்மோன் ஊசி போடப்பட்டதாக பல செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் இது குறித்து ஹன்சிகாவின் அம்மா பேசியுள்ளார்.

அதில் அவர், " ஹன்சிகா வளருவதற்கு ஊசி போடவில்லை. அறிவு இல்லாதவர்கள் இது போன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர். மேலும் ஹார்மோன் ஊசிகளை பயன்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றும் பணக்காரர்கள் இல்லை. நாங்கள் பஞ்சாபியர்கள், எங்கள் மக்கள் குழந்தை பருவத்தில் வேகமாக வளருவார்கள்" என்று கூறியுள்ளார். 

வேகமாக வளர ஹன்சிகா ஹார்மோன் ஊசி போட்டாரா? வெளியான பரபரப்பு தகவல் | Hansika Used Hormone Injection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US