வருங்கால கணவருடன் பொது இடத்தில் காணப்பட்ட நடிகை ஹன்சிகா! புகைப்படத்துடன் இதோ

By Jeeva Nov 03, 2022 11:00 AM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக ஹன்சிகா, கடந்த சில வருடங்களாக அதிகமான திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

வருங்கால கணவருடன் பொது இடத்தில் காணப்பட்ட நடிகை ஹன்சிகா! புகைப்படத்துடன் இதோ | Hansika With Fiance In Airport

இந்நிலையில் சமீபத்தில் ஹன்சிகா மும்பையில் தொழிலதிபராக இருக்கும் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்து இருந்தார்.

மேலும் இவர்களின் டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது. மேலும் தற்போது ஹன்சிகா அவரின் வருங்கால கணவருடன் விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வருங்கால கணவருடன் பொது இடத்தில் காணப்பட்ட நடிகை ஹன்சிகா! புகைப்படத்துடன் இதோ | Hansika With Fiance In Airport

நடிகர் பிரபு தேவாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US