பட்ஜெட்டை விட 60 மடங்கு அதிக லாபம் தந்த 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம்

By Karthick Raja Sep 08, 2026 08:00 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக போகும் மூக்குத்தி அம்மன் சீரியல்.. கதாநாயகி இவரா

ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக போகும் மூக்குத்தி அம்மன் சீரியல்.. கதாநாயகி இவரா

'ஹனுமன் அன்ஷ்'

இயக்குநர் விஷால் சத்ருவேதி இயக்கத்தில் ஷோபினவ் சத்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் 'ஹனுமன் அன்ஷ்'. இப்படத்தை ஸ்வாம்பு மீடியா நெட்வொர்க் மற்றும் ஹோலி கவ் ஹோம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

பட்ஜெட்டை விட 60 மடங்கு அதிக லாபம் தந்த

ரிலீஸ்

இப்படத்தில் சந்தன் கே ஆனந்த், அனில் ரஸ்தோகி, நிகில் துபே, பகவான்தாஸ் படேல் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இப்படம் சிறந்த விமர்சனத்தை பெற்றது. முதல் வாரத்தில் சற்று குறைவான வசூல் ஈட்டியிருந்தாலும், அதன்பின் இப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

பட்ஜெட்டை விட 60 மடங்கு அதிக லாபம் தந்த

ரசிகர்கள் கொடுத்த பேராதரவின் காரணமாக இப்படத்திற்கு இரண்டாவது வாரத்தில் இருந்து வசூல் மழை தொடங்கியது. 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேலாகியும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

ரேவதியின் உறவே வேண்டாம்.. அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி- கார்த்திகை தீபம்

ரேவதியின் உறவே வேண்டாம்.. அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி- கார்த்திகை தீபம்

பட்ஜெட், வசூல் விவரம்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம் ரூ. 1.80 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ. 1.80 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 130 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம் பட்ஜெட்டை விட 60 மடங்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

பட்ஜெட்டை விட 60 மடங்கு அதிக லாபம் தந்த

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US