பிரண்ட்ஷிப் பட நடிகருக்கு குழந்தை பிறந்தாச்சு! அவரே வெளியிட்ட பதிவு
Friendship
Harbajan singh
By Jeeva
பிக்பாஸ் லாஸ்லியா, ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரண்ட்ஷிப்.
இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார், முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
மேலும் பிரண்ட்ஷிப் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது ஹர்பஜன் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவருக்கு தற்போது பல நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Blessed with a Baby boy ???????????? shukar aa Tera maalka ?? pic.twitter.com/dqXOUmuRID
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 10, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US