இதை பண்ணுங்க, ஐடி ரெய்டு வராது: பிபி ஜோடிகள் ஆர்த்தி
ஆர்த்தி
நடிகை ஆர்த்தி படங்கள் மற்றும் சின்னத்திரையில் காமெடியனாக தொடந்து நடித்து வருகிறார். அவர் விஜய் டிவியில் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று மேலும் பிரபலம் ஆன நிலையில் சமீபத்தில் நடந்த பிபி ஜோடிகள் ஷோவில் கணவருடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
அவர்கள் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் அவர்கள் குண்டாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து நடனம் ஆடியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

IT ரெய்டு வரவே மாட்டாங்க
இந்நிலையில் ஆர்த்தி தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோவில் அவரது கையில் விதவிதமான தின்பண்டங்கள் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பணத்தை உணவில் invest பண்ணுங்க ஐடி ரெய்டு வராது என தெரிவித்து இருக்கிறார்.
"I invest money in food ? no IT raids ??More interest "என அவர் காமெடியாக பதிவிட்டு இருக்கிறார்.
மீண்டும் தாத்தாவானார் ரஜினிகாந்த், புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu