காமெடி நடிகையாக வலம் வந்த ஆர்த்தி கணேஷின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- நல்லா கலர்புல்லா இருக்கே
தமிழ் சினிமா காமெடி நாயகி என்றாலே முதலில் ஆச்சி மனோரமா அவர்கள் நியாபகம் வருவார்கள். அவருக்கு பிறகு அந்த இடத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கோவை சரளா.
அவருக்கு அடுத்து நிறைய காமெடி நடிகைகள் வர ஆரம்பித்தார்கள். அவர்களின் வரிசையில் இடம்பிடித்தவர் தான் ஆர்த்தி கணேஷ். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் இப்போது அவ்வளவாக நடிப்பது இல்லை.
படங்களை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். இப்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவர் கணேஷுடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.
சொந்த வீடு
இப்போது எல்லா சின்னதிரை பிரபலங்களும் ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் தங்களது வீடு, சொந்த ஊர், பயணம் செய்யும் இடங்கள் என அனைத்தையும் வீடியோவாக வெளியிடுகிறார்கள்.
அப்படி காமெடி நடிகை ஆர்த்தி கணேஷும் தனது யூடியூப் பக்கத்தில் தனது வீட்டை சுற்றி காட்டியுள்ளார்.
இதோ அவரது வீட்டின் புகைப்படங்கள்,

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
