தல அஜித்தின் மங்காத்தா படம் குறித்து கோரிக்கை வைத்த ஹர்பஜன் சிங்.. என்ன சொன்னார் தெரியுமா

ajith kumar mankatha harbajan singh venket prabhu
By Kathick Sep 07, 2021 01:50 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில், பிரண்ட்ஷிப் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த டிரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டு இருந்தார்.

அதனை, ரீட்விட் செய்துள்ள ஹர்பஜன் சிங் “வெங்கட் ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த செய்தியை தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

தல அஜித்தின் மங்காத்தா படம் குறித்து கோரிக்கை வைத்த ஹர்பஜன் சிங்.. என்ன சொன்னார் தெரியுமா | Harbajan Singh Request To Venket Prabhu


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US