ஹீரோவாக அறிமுகம் ஆன பாடகர் ஹரிஹரனின் மகன்! படத்தின் டீஸர் இதோ

By Parthiban.A Aug 18, 2023 10:00 AM GMT
Report

ஹரிஹரன்

பாடகர் ஹரிஹரன் 70களில் பாடகராக அறிமுகம் ஆகி 80கள் மற்றும் 90களில் டாப் பாடகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஹரிஹரன். பிரம்மாண்ட ஹிட் ஆன பல பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.

பல ஆயிரம் பாடல்களை பாடி இருக்கும் ஹரிஹரன் நான்கு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் எக்கச்சக்க பாடல்கள் பாடி இருக்கிறார்.

ஹரிஹரன் மற்றும் அவர் மனைவி லலிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கரண், அக்ஷய் மற்றும் லாவண்யா என ஹரிஹரனின் குழந்தைக்கள் கூட பின்னணி பாடகர்கள் தான்.

ஹீரோவாக அறிமுகம் ஆன பாடகர் ஹரிஹரனின் மகன்! படத்தின் டீஸர் இதோ | Hariharan Son Karan Debuts As Hero

ஹீரோ ஆன மகன்

இந்நிலையில் தற்போது ஹரிஹரனின் மகன் கரண் ஹீரோவாக ஹிந்தி சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

அவர் நடித்து இருக்கும் Pyaar Hai Toh Hai என்ற படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. 

இளையராஜாவை பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன காரணம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US