ஹரிஷ் கல்யாணை விட அவங்க மாமியாருக்கு வயது குறைவு.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்
ஹரிஷ் கல்யாண்
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து திரையரங்கில் வெளியான படம் 'லப்பர் பந்து'. இது இயக்குனரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
வயது குறைவு
இந்நிலையில், படத்தின் கதாநாயகனாக நடித்த ஹரீஸ் கல்யாணின் வயதையும் அவருக்கு மாமியாராக நடித்த ஸ்வாசிகா விஜய்யின் வயதையும் எடுத்து தற்போது இணைய வாசிகள் வைரலாகி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் ஹரிஷ் கல்யாணுக்கு வயது 34 அவருக்கு மாமியாராக நடித்த நடிகை ஸ்வாசிகாவுக்கு வயது 32 . இதனைப் பார்த்த ரசிகர்கள் மருமகனைவிட மாமியாருக்கு வயது குறைவு என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆண்களுக்கும் இலவச பேருந்து; மகளிருக்கு ரூ.2,000 - தேர்தல் வாக்குறுதியை அறிவித்த அதிமுக News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri