மிக்ஜாம் புயலால் அவதிப்படும் சென்னை மக்கள்- நடிகர் ஹரிஷ் கல்யாண் செய்த உதவி
மிக்ஜாம் புயல்
சென்னை மக்கள் இந்த டிசம்பர் மாதம் வந்தால் மட்டும் பெரிய கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன் மிக்ஜாம் என்ற புயல் சென்னையை மோசமாக புரட்டிபோட்டுவிட்டது.
இன்னும் பல இடங்களில் தண்ணீர் அப்படியே நிற்கிறது, சாப்பாடு, கரெண்ட் என எதுவும் இல்லாமல் மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர். ,
தமிழ்நாடு அரசும் இரவு-பகம் என பார்க்காமல் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள், அவர்களை தாண்டி சில நல்ல உள்ளங்களும் அவர்களாகவே மக்களுக்கு உதவுகிறார்கள்.
ஹரிஷ் கல்யாண்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நிதி உதவி முதல் ஆளாக செய்தனர். இப்போது ஹரிஷ் கல்யாணும் தன்னால் முயன்ற உதவியை செய்துள்ளார்.
இதோ அவரே வெளியிட்ட பதிவு,
My humble contribution.
— Harish Kalyan (@iamharishkalyan) December 6, 2023
கை கோர்ப்போம் #Chennai ?#ChennaiFloodRelief #chennaifloods @CMOTamilnadu pic.twitter.com/CiqBV4SCsm

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
