லப்பர் பந்து ஹிட்.. இயக்குனருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஹரிஷ் கல்யாண்

By Parthiban.A Oct 02, 2024 04:03 PM GMT
Report

இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன படம் லப்பர் பந்து. அதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கிய அந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றிய ரெபரென்ஸ், பாடல் போன்றவை இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

லப்பர் பந்து ஹிட்.. இயக்குனருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஹரிஷ் கல்யாண் | Harish Kalyan Gold Chain To Lubber Pandhu Director

படம் ஹிட்.. ஹரிஷ் கல்யாண் செயின் கிப்ட்

லப்பர் பந்து படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து ஹிட் ஆகி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது 3 பவுன் தங்கசெயினை வாங்கி இயக்குனர் தமிழரசனுக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US