நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமணம் முடிந்தது.. திருமண ஜோடியின் புகைப்படங்கள்

By Kathick Oct 28, 2022 06:00 AM GMT
Report

ஹரிஷ் கல்யாண் திருமணம் 

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம். நேற்று அணைத்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து இதனை தெரிவித்திருந்தார்.

தன்னுடைய கல்யாணம் குடும்பத்தினரால் ஏற்பாடு செயப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை ஹரிஷ் கல்யாண் - நர்மதா ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமண புகைப்படங்கள்

திருமணத்திற்கு சென்றிருந்த நடிகை பிந்து மாதவி திருமண ஜோடியின் புகைப்படங்களை வெளியிட்டியுள்ளார்.

மேலும் சில திருமண புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமணம் முடிந்தது.. திருமண ஜோடியின் புகைப்படங்கள் | Harish Kalyan Marriage Photos

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US