ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான ஹரிஷ் கல்யாணின் இந்த படம் ஓடிடி-யில் வெளியாகிறாதா..? ரசிகர்கள் அப்செட்

ott harish kalyan priya bhavani shankar oh manapenne
By Kathick Sep 19, 2021 04:40 PM GMT
Report

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட போதும் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.

இந்நிலையில் அடுத்ததாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஒன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓமணப்பெண்ணே’ திரைப்படம் தான், நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ள என்றும் தெரிவிக்கின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US