தனது மனைவியுடன் நடிகர் ஹரிஷ் கல்யாண் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் போட்டோ! அனிவர்சரி கொண்டாட்டம்

By Jeeva Nov 30, 2022 11:40 AM GMT
Report

ஹரிஷ் கல்யாண்

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நர்மதா என்பவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.

குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வைத்து இவர்களின் திருமணம் நடந்து முடிந்ததாக தெரிவித்து இருந்தார்.

மேலும் இவர்களின் திருமணத்தில் தமிழ் சினிமாவின் பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

தனது மனைவியுடன் நடிகர் ஹரிஷ் கல்யாண் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் போட்டோ! அனிவர்சரி கொண்டாட்டம் | Harish Kalyan One Month Anniversary

அனிவர்சரி 

இந்நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்து இருக்கிறது. மேலும் தற்போது இது குறித்து ஹரிஷ் கல்யாண் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் ‘கொஞ்சம் குறும்பு அதிக காதல்’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டு இருக்கிறார். 

தனது மனைவியுடன் நடிகர் ஹரிஷ் கல்யாண் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் போட்டோ! அனிவர்சரி கொண்டாட்டம் | Harish Kalyan One Month Anniversary

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US