இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகனை பார்த்துள்ளீர்களா..அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே
ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் திரையுலகில் மெலோடி கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
இவருடைய இசையில் வெளிவந்த பல படங்கள் சூப்பர்டூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு படத்திற்காக இவர் இசையமைக்கு முழு ஆல்பமும் ஹிட் ஆகும்.
மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, நண்பன், துப்பாக்கி, என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு, அந்நியன் என பல திரைப்படங்களை இதற்க்கு உதாரணமாக கூறலாம்.
கடைசியாக இவருடைய இசையில் தி லெஜண்ட் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஜெயராஜின் மகன்,
இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் ஹாரிஸ் ஜெயராஜின் மகனை பார்த்த ரசிகர்கள், அச்சு அசல் அப்படியே ஹாரிஸ் ஜெயராஜ் போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
