எதுக்கு இறந்துபோனவங்க பாடனும்.. AI பற்றி காட்டமாக பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்

By Parthiban.A Apr 14, 2025 11:37 PM GMT
Report

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

அவர் தற்போது AI பற்றி அளித்த பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.

எதுக்கு இறந்துபோனவங்க பாடனும்.. AI பற்றி காட்டமாக பேசிய ஹாரிஸ் ஜெயராஜ் | Harris Jeyaraj Against Ai

AI பற்றி காட்டம்

நான் உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பேன், அப்படி எவ்வளவு பேர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

எதற்காக இறந்த பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவர் கேள்வியும் எழுப்பி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US