ரசிகரின் போனை உடைத்தாரா அஜித் - வெளியான உண்மை வீடியோ
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், முன்னணி நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார்
இவர் இன்று தமிழக தேர்தலுக்காக தனது மனைவியுடன் வாக்களிக்க முதல் ஆளாக வந்திருந்தார்.
அப்போது வாக்களிலும் இடத்தில் அஜித்துடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார்.
ஆனால் தல அஜித் அந்த செல் போனை பிடுங்கிவிட்டார். சில நிமிடங்களிலேயே மீண்டும் அந்த நபரிடம் அந்த செல் போனை திருப்பி தந்துவிட்டார்.
ஆனால் அதற்குள் தல அஜித் அந்த செல் போனை உடைத்துவிட்டார் என கூறப்பட்டது.
இந்நிலையில் என் செல் போனை தல அஜித் அடித்து நொறுக்கவில்லை என அந்த ரசிகர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
தல யாரோட மொபைலே வாங்குனாரோ அந்த பையனே சொல்லிட்டாப்ள !! #AjithKumar#Valimai #Ajith #ThalaAjith pic.twitter.com/XqnoBQTcJO
— ❤ Thala AJITH fan ❤🦅 (@thala_speaks) April 6, 2021