நடிகர் கமல் ஹாசனுடன் தல அஜித் - அரசியல் காரணமாக இந்த சந்திப்பு நடந்ததா?
Ajithkumar
Politics
Kamal Hassan
Meeting
By Balakumar
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் உலகநாயகன் கமல் ஹாசன், மற்றும் தல அஜித். விருமாண்டி படத்தின் படப்பிடிப்பின் போதும், கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர் அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தல அஜித் மற்றும் நடிகர் கமல் ஹாசன் சந்தித்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த பலரும் கட்சி விஷயமாக இருக்குமோ என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த சந்திப்பு சில வருடங்களுக்கு முன் நடந்தது. ஆம் கமலின் தூங்காநகரம் படம் வெளியானபோது நடந்த சந்திப்பு என்று தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US