சிறு வயதிலிருந்து நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்படியொரு நோய் இருக்கிறதா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Kajal Agarwal
Disease
From childhood
By Balakumar
தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
இவர் நடிப்பில் தற்போது லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் தொடர் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
நடிகை காஜல் அகர்வாலை பற்றி இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது.
ஆம் நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறதாம். தனது சிறு பயணம் செய்யும் போது தூசி புகை, காரணமாக தனக்கு அடிக்கடி ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுமாம்.
அதற்காக இன்ஹேலர் பயன்படுத்தி வருவதாகவும், அந்த இன்ஹேலரை பொது இடத்தில் பயன்படுத்த சங்கடபடுவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். இதோ அந்த பதிவு..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US