திருமண ஆசைக்காட்டி பண மோசடி செய்தாரா நடிகர் ஆர்யா?- பெண்ணின் திடுக்கிடும் தகவல்

Actress Arya Cheated a Sri Lankan German Borrowed a lum sum
By Balakumar Feb 27, 2021 04:19 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான ஒரு நடிகர் என்றால் அது ஆர்யா தான். சினிமாவை தாண்டி சைக்கிளிங், உடற்பயிற்சிகள் மூலம் மக்களை ஊக்குவித்து வருகிறார்.

அவரை பற்றி நல்ல விஷயங்களே அதிகம் உள்ள நிலையில் ஒரு பெண் ஆர்யாவை பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதாவது ஜெர்மனி நாட்டை சேர்ந்த விட்ஜா என்னும் பெண் ஒருவரிடம் ரூ. 80 லட்சம் வாங்கிக்கொண்டு நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்ளகிறேன் என்று முதலில் கூறிவிட்டு, பணத்தை பெற்ற பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியுள்ளார் என செய்தி தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர்.

இவரை போல பல பெண்களையும் ஆர்யா ஏமாற்றியுள்ளார் என்கின்றனர்.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US