நடிகை ரஷ்மிகாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இருவரின் அழகிய கியூட் புகைப்படம்
சினிமாவில் எல்லா கலைஞர்களுக்குமே எடுத்த உடனே பெரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் ஒரு 4,5 படங்களுக்கு மேல் அவர்கள் அதிக ஹிட் கொடுப்பதில்லை.
ஆனால் நடிகை ரஷ்மிகாவின் சினிமா கிராப்வே வேறு தான். கன்னட சினிமாவில் பிரபலமான இவர் தெலுங்கில் ஒரு படம் நடித்தார். அப்படத்தை தாண்டி பாடல்கள் செம ஹிட்டடிக்க அவரும் அதிக பிரபலமானார்
உடனே அந்த மொழியிலேயே தொடர்ந்து படங்கள் நடிக்க அதுவும் செம ஹிட். உடனே ரஷ்மிகாவிற்கு தமிழிலும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
தமிழில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ள சுல்தான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே ரஷ்மிகாவிற்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்து குவிகின்றன.
விரைவில் ஹிந்தியிலும் அவரது நடிப்பில் படங்கள் வெளியாகவுள்ளன. இதுவரை அவர் எடுத்த வைத்த எல்லா பயணமும் வெற்றி பாதையாகவே அமைந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை ரஷ்மிகாவின் ஒரு கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் அப்பாவுடன் இருக்கும் இந்த புகைப்படம் இங்கே பாருங்க,
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan