நடிகர் அர்ஜுனின் மருமகனை பார்த்துள்ளீர்களா! அவரும் ஒரு நடிகர் தானா.. பாருங்க

Photo Nephew Action King Arjun
By Balakumar Jan 30, 2021 11:32 PM GMT
Report

நன்றி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜுன். இவர் இதற்கு முன் கன்னட படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமாகி இருந்தார்.

ஆனால் மற்ற மொழிகளை விட தமிழ் திரையுலகம் மூலமாக தான் இந்தியளவில் நடிகராக பிரபலமானார் நடிகர் அர்ஜுன்.

நடிகர் அர்ஜுனின் தங்கைக்கு பிறந்த இருவர்வகள் தான் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் துருவா சார்ஜா. இதில் சில மாதங்களுக்கு முன் தான் சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தார்.

இவருடைய தம்பி துருவா சார்ஜா தற்போது கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகராகியுள்ளார். இந்நிலையில் தமிழிலும் இவரது திரைப்படம் வெளியாகவுள்ளது.

தாய் மாமன் அர்ஜுனின் இரண்டாவது மருமகன் துருவா சார்ஜாவின் புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US