நடிகர் அர்ஜுனின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- அப்போது எப்படி உள்ளாரு பாருங்க
video
Actor Arjun
Action King
Wedding photo
By Balakumar
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பெயர் உள்ளது. அப்படி நடிகர் அர்ஜுனுக்கு கிடைத்தது ஆக்ஷன் கிங்.
அந்த பெயருக்கு ஏற்றார் போல் அவரது படங்களும் இருக்கும். சமீப காலமாக வரும் படங்களில் அவர் முக்கிய வேடங்களிவ் நடித்து வருகிறார்.
அது மக்களிடம் அதிகம் பேசப்படுகிறது. தற்போது அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அர்ஜுனுக்கு திருமண நாள் எனவே திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இப்போது திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு தனது அம்மா-அப்பாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதோ ஐஸ்வர்யாவின் பதிவு,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US