நவரச நாயகன் கார்த்தியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? திருமணம் குறித்து பலரும் அறிந்திராத விஷயம்.

Wedding photo Actor Karthik
By Balakumar Mar 11, 2021 05:11 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கடந்த 80 களில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் தான் கார்த்திக், இவர் அவரின் ரசிகர்கள் அனைவரும் இவரை நவரச நாயகன் என்று தான் அழைப்பார்கள்.

நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த கார்த்திக் கடைசியாக Mr.சந்திரமௌலி என்ற படத்தில் அவரின் மகனுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக்கு இரண்டு முறை திருமணமாகியுள்ளது. ஆம், சொல்லை குயில் என்ற படத்தில் அவருடன் நடித்த ராகினி என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் கார்த்திக்கின் முதல் மனைவி ராகினியின் சகோதரியான ரதியை கடந்த 1992-ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக்கின் இரண்டாவது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US