நடிகர் மாதவனின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துளீர்களா? வெளியான அவர்களின் சூப்பர் குடும்ப புகைப்படம் இதோ.
Actor Madhavans
Parents photo
By Balakumar
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கியவர், இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் மாதவன், தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கடைசியாக மகளிர் மட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதுமட்டுமின்றி அண்மையில் இவர் நடித்த மாறா திரைப்படம் பிரபல OTT தளத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போது நடிகர் மாதவன் அவரின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவரின் அம்மா, அப்பா, மனைவி, மகன் என அனைவரும் உள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US