நடிகர் ராஜ்கிரணின் மகனை பார்த்துள்ளீர்களா! இதோ முதல் முறையாக பாருங்க

Photo Actor and Producer Rajkiran's FAmily
By Balakumar Feb 01, 2021 06:36 PM GMT
Report

  ‘ராசாவே உன்ன நம்பி’ எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களம் இறங்கியவர் நடிகர் ராஜ்கிரண்.

அதன்பின் ‘என் ராசாவின் மனசிலே’ எனும் படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது, இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

ஆம் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்துவிட்டாராம் திப்பு சுல்தான். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஜ்கிரண்.

இந்நிலையில் நடிகர் ராஜ் கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US