நடிகை ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சீத்தின் இரண்டாவது மனைவி இவர் தானா - அவரது திருமண போட்டோவை பார்த்துள்ளீர்களா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வள்ளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ராமன்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ப்ரியா ராமன், நடிகர் ரஞ்சீதை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
விவாகரத்து பின் நடிகை ப்ரியா ராமன் திருமணம் செய்துகொள்ள வில்லை என்றாலும், நடிகர் ரஞ்ஜீத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ரஞ்ஜீத்தின் இரண்டாவது திருமணமும் ஒரு வருடத்தில் விவகாரத்தில் முடிந்தது.
நடிகர் ரஞ்சீத்தின் இரண்டாவது திருமணம் புகைப்படம் இதோ..


சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
