நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அவருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா?
Latest
Family photo
Actor Srikanth
By Balakumar
நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு நடிகர். ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட அவர் சரியான படங்கள் இல்லாததால் கவனிக்கப்படவில்லை.
இடையில் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார். அடுத்தடுத்து சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து வெளியூர் சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வெளியாக ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US