நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனை பார்த்துள்ளீர்களா! அட, அவரும் ஒரு நடிகரா..

Brother Aishwarya Rajesh an actore too
By Balakumar Feb 07, 2021 10:27 AM GMT
Report

சின்னத்திரையில் முதன் முதலில் தனது திரையுலக பயணத்தை துவங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

பா. ரஞ்ஜீத் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமாகி, காக்க முட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஐஸ்வர்யா.  

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகை என்பது பலருக்கும் தெரிந்தது, ஆனால் அவர் அண்ணனும் ஒரு நடிகர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் சின்னத்திரை நடிகர் மணிகண்டன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதோ அவரின் புகைப்படம்..


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US