அழகில் மயக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டியின் அம்மா,அப்பா, அண்ணன்கள் என மொத்த குடும்பத்தையும் பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம்
Family photo
Actress Anushka
By Balakumar
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவரது நடிப்பில் வந்த பாகுபலி படம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. அதன்பிறகு அனுஷ்கா நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை.
இப்போது அவரை சினிமா பக்கம் கூட காணவில்லை. அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
இந்த நேரத்தில் தான் அனுஷ்கா ஷெட்டியின் குடும்ப புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது அம்மா, அப்பா மற்றும் அண்ணன்கள் இடம்பெற்றுள்ளனர்.
அனுஷ்கா ஷெட்டியின் அழகிய குடும்பத்தை பாருங்கள்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US