நடிகை குஷ்பூ-வா இது! அனைவருக்கும் ஷாக் கொடுத்த அவரது சிறு வயது புகைப்படம்
தமிழில் வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ.
இதன்பின் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து, தமிழ், தெலுங்கு, என தென்னிந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தார்.
வெள்ளித்திரையில் கதாநாயகியாக வளம் வந்த நடிகை குஷ்பூ, மார்க்கெட் குறைய துவங்கிய நேரத்தில், சின்னத்திரையில் நடிக்கத்துவங்கி, மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றார்.
மேலும் தற்போது சினிமாவிலிருந்து கொஞ்சம் விலகி, அரசியலில் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகை குஷ்பூவின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் தான். ஆம் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பூ கொஞ்சம் மெலிந்துபோய் தெரிகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri