நடிகை ராதிகா சரத்குமாரின் மருமகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்பம் தான்
கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் பாரதி ராஜா இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா.
இதன்பின் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் இணைந்து நடித்து வந்தார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்ல, சின்னத்திரையிலும், சித்தி, செல்வி, வாணி ராணி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார்.
நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை, கடந்த 2001ஆம் ஆண்டு மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ராதிக்கவிற்கும், அவரது இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஆர்டி என்பவருக்கும் பிறந்தவர் தான் Rayanne Hardy.
இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமாகி, தற்போது இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ராதிகா சரத்குமார் தனது மருமகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri