நடிகை ரம்பாவின் கணவர், பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா, இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்
Family photo
Actress Ramba
By Balakumar
கார்த்தி நடிப்பில் வெளியான உள்ளதை அள்ளித்தா படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை ரம்பா.
இதன்பின் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களான விஜயகாந்த், அர்ஜுன், பிரபு தேவா என பலருடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கன்னியனார்.
ஆனால் இறுதியாக ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துவிட்டு 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ரம்பாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் முதல் முறையாக நடிகை ரம்பாவின் அழகிய முழு குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US