நடிகை சாய் பல்லவியின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்பம்
மலையத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அனைவரின் மனதில் மலர் டீச்சராக இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி.
இதன்பின் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து படங்கள் நடித்து வந்தார்.
ஆனால் தற்போது தெலுங்கு திரையுலகில் மிகவும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார் முன்னணி நடிகை சாய் பல்லவி.
அதுமட்மின்றி சமீபத்தில் ஆந்தாலஜி படம் ஒன்றில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருந்த, சாய் பல்லவியின் நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் குடும்பமாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
