நடிகை சிம்ரனின் சிறு வயது போட்டோவை பார்த்துள்ளீர்களா - அப்போவே எவ்வளவு அழகாக இருக்கிறார்
தமிழில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.
இதன்பின் தளபதி விஜய், தல அஜித், சூர்யா பிரஷாந்த், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை நிறுத்தாத நடிகை சிம்ரன், தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் தற்போது கூட பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட, நடிகை சிம்ரன் சிறு வயதிலேயே எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க, என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri